இருபரிமானம், முப்பரிமானம்

இருபரிமானம்

நீளம் அகலம் ஆகிய இரண்டு அளவீடுகளைக் கொண்டு வரையப்படும் சித்திரம் இருபரிமாண சித்திரம் எனப்படும்.

முப்பரிமானம்

நீளம் அகலம் உயரம் / கனம்(தடிப்பு) ஆகிய மூன்று அளவுகளைக் கொண்டு வரையப்படும் சித்திரம் முப்பரிமாண சித்திரம் எனப்படும்.

பயிற்சி வினாக்கள்

1. இருபரிமானம் என்றால் என்ன?
2. முப்பரிமானம் என்றால் என்ன?
3. முப்பரிமானம் வெளிப்படும் வகையில் பந்து மற்றும் உருளை என்பவற்றை வரைக

error: Content is protected !!